சர்வதேச நாணய நிதியத்தின் குழு பிரதமரை சந்தித்தது!

Date:

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் மட்டத்திலான பிரதிநிதிகள் குழு இன்று (20) காலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் இலங்கையில் சுமார் ஒரு வார காலம் தங்கியிருந்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பேச்சுவார்த்தை தற்போது பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...