‘பேக்கரி பொருட்களின் விலை அதிகரிக்காது’

Date:

எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேக்கரி பொருட்களின் விலை குறித்து விசேட தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், பேக்கரி உற்பத்திகளின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பில்லை என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்தார்.

மேலும், பேக்கரி தயாரிப்புகளின் விலையை சம்பந்தப்பட்ட பேக்கரி உற்பத்தியாளர் ஏற்பதோடு விலையை அதிகரிக்க  வாய்ப்பு இல்லை எனவும் ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...

புத்தளம் – கொழும்பு வீதியில் கோர விபத்து : மூவர் உயிரிழப்பு!

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தலம் – நவதன்குளம்  பகுதியில் இன்று...

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் மழை

நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

முதலில் சுடுவோம்; பிறகுதான் பேசுவோம்: அமெரிக்காவுக்கு டென்மார்க் எச்சரிக்கை

கிரீன்லாந்துக்குள் அமெரிக்க வீரா்கள் நுழைந்தால், தளபதிகளின உத்தரவுக்காக காத்திராமல் தங்கள் நாட்டு...