ரேஷன் முறையில் எரிபொருள் வழங்குங்கள்:விஜித ஹேரத்

Date:

போராட்டத்தின் விளைவு, பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதை நாட்டு மக்கள் புரிந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை வரலாற்றில் மிகவும் சுபீட்சமான காலம் உதயமாகியுள்ளதாக கூறுபவர்கள் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று கூற வேண்டும் என விஜித ஹேரத் தெரிவித்தார்.

தற்போதுள்ள எரிபொருளை குறிப்பிட்ட ரேஷன் முறைக்கு விநியோகிக்கும் முறைமை இருக்க வேண்டும் எனவும், எண்ணெய் விநியோகிப்பதற்கு நியாயமான முறைமை இருக்க வேண்டும் எனவும் ஹேரத் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...