அடுத்த வாரம் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி கட்சி!

Date:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக, தொடர் போராட்டங்களை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பான ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, போராட்டங்களைத் தொடங்குவதற்கு கட்சி தங்களால் முடிந்ததைச் செய்யும் என்று கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் உள்ள கட்சிகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கட்சிகளுடன் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும், நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும்  ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஐ.நா. பொதுச் சபையில் இன்று தேசிய உரையை நிகழ்த்தவுள்ளார் விஜித்த ஹேரத்!

வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத், நியூயார்க்கில்...

கொழும்பு நகரில் புதிய மெட்ரோ பஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்!

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெரிசலைக் குறைப்பதோடு, மிகவும் வசதியான மற்றும்...

பல பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை, கண்டி மற்றும்...

ஒக்டோபர், நவம்பரில் அதிக மழைவீழ்ச்சி: வெள்ள அபாயத்திற்குத் தயாராகுமாறு வானிலை மையம் எச்சரிக்கை!

இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் வழக்கத்தை விட அதிக...