யூரியா உரம் வாங்க 55 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு அமைச்சரவை ஒப்புதல்!

Date:

உர இறக்குமதிக்காக 55  55 மில்லியன் அமெரிக்க டொலர்களை  ஒதுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (06) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுப்பதற்காக நாடளாவிய ரீதியில் பயிர்ச்செய்கை யுத்தம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை 2022-2023 விவசாய பருவத்திற்கான யூரியாவை வாங்குவதற்காக 55 மில்லியன் டொலர் கடனுக்காக இந்தியாவின் எக்ஸிம் வங்கியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சர்களின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...