விமானத்தில் பயணிகளின் உடைமைகள் அல்லது விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை திருடினால் 5 ஆண்டுகள் சிறை 5 லட்சம் ரியால் அபராதம் விதிக்கப்படும் என சவுதி விமானப் போக்குவரத்து நிறுவனம் (GACA) தெரிவித்துள்ளது.
விமானத்திலிருந்து சில பயணிகள் தெரிந்தோ, தெரியாமலோ Headset, Blanket போன்றவைகளை எடுத்து வந்து விடுகிறார்கள். விமான நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை எடுத்து வருவது சிறை தண்டனை மற்றும் அபராதத் அதற்குரிய செயலாகும்.
(தகவல் : முஹமத் செய்த்)