10 நாட்களில் 31,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன!

Date:

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இம்மாதம் முதல் 10 நாட்களில் 31,725 ​​கடவுச்சீட்டுகளை வழங்கியுள்ளதாக  குடிவரவு மற்றும் குடியகல்வு பிரதி கட்டுப்பாட்டாளர் பியூமி பண்டார தெரிவித்தார்.

அதன்படி நாளொன்றுக்கு 3000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,பியூமி பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் 10 நாட்களில் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை சராசரியாக 10,000 எனவும்  அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...