அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்: மின்சார சபை!

Date:

இன்று காலை 6.30 மணி முதல் நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப் பட்டு வருகிறது.
மின்சார சபை தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை இடைநிறுத்திய போதிலும் இன்று காலை 5 மணி முதல் நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது.
அடுத்த சில மணித்தியாலங்களில் முழுமையாக மின்சாரம் வழமைக்குத் திரும்பும்,
எனவும் ஜனாதிபதி இன்று சந்திப்பதாக உறுதியளித்ததன் பேரிலேயே வேலைநிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் CEB தொழிற்சங்கப் பிரதிநிதி ரஞ்சன் ஜெயலால் தெரிவித்தார்.
அதேவேளையில் நாட்டில் இன்று  2 மணி நேரம் 15 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...