நாடளாவிய ரீதியில் உள்ள நீர் பாவனையாளர்கள் சுமார் 7,500 மில்லியன் ரூபாவை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபை தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளும் இந்த கடனை செலுத்தாதவர்களில் பட்டியலில் அடங்கும்.