முன்னதாக அறிவித்தபடி தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சில நிமிடங்களுக்கு முன்னர் அறிவித்துள்ளார்.
ஜூலை 13ஆம் திகதி பதவி விலகுவதாக ஜனாதிபதி தெரிவித்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா குறித்து இதுவரை பகிரங்கமாக செய்தி வெளியிடவில்லை.