ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் இயங்கும்!

Date:

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் ரயில் சேவைகள் வழமையான நேர அட்டவணையின்படி இன்று இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் இதுவரை ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவில்லை என ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர்  காமினி சேனவிரத்ன தெரிவித்தார்.

புகையிரதம் தொடர்பான தீர்மானத்தை புகையிரத பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தரவே எடுக்க வேண்டுமென ரயில்வே பிரதி பொது அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka: இலங்கையை மீளக் கட்டியெழுப்ப WAMY அமைப்பிடமிருந்து நிதி உதவி!

கடந்த 2025 டிசம்பரில் இலங்கையின் பல பகுதிகளைச் சூறையாடிய 'டிட்வா'  சூறாவளியினால்...

தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு இன்று ஆரம்பம்!

நாட்டின் 5ஆவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பை (National Oral Health...

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை: தேசிய போக்குவரத்து ஆணைக்குழு!

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது...

சர்வதேச மோதல்களின் தாக்கம்: சடுதியாக அதிகரித்த எரிபொருள் விலை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக உலகளாவிய எரிபொருள் விலைகள் உயர்ந்து வருவதை...