ஒரு இலட்சத்துக்கும் அதிகமான லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்!

Date:

ஒரு இலட்சத்து இருபதாயிரம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்று (12) சந்தைக்கு வெளியிடவுள்ளதாக லிட்ரோ  நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (13) முதல் நாடளாவிய ரீதியில் எரிவாயு விநியோகத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

எரிவாயு கொள்வனவு செய்வதற்கு மே மாதத்திற்கான மின் கட்டணத்தை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ நிறுவனம் நேற்று அறிவித்தது.

ஆனால், எரிவாயு விநியோகம் சாதாரணமாக மாறிய பிறகு அது தேவையில்லை என்றும் அதே நேரத்தில் கூறப்படுகிறது.

இதேவேளை அடுத்த எரிவாயு கப்பல் சனிக்கிழமை (16) இரவு இலங்கையை வந்தடைய உள்ளதாகவும் லிட்ரோ லங்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...