பாதுகாப்புச் செயலாளராக ஜெனரல் கமல் குணரத்ன மீண்டும் ஜூலை 22 வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த நவம்பர் 20, 2019 அன்று முதலில் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.