காலி முகத்திடல் போராட்ட களத்தில் வசந்த சமரசிங்க மீது தாக்குதல்?

Date:

தேசிய தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க இன்று காலி முகத்திடலில் வைத்து தாக்கப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அங்கு அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தற்போது அந்த இடத்தை விட்டு வசந்த  சமரசிங்க வெளியேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...