நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் விசேட கூட்டம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று மாலை 5.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை மற்றும் ஜனாதிபதி நியமனம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்படவுள்ளது.