சவூதி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: விஷேட விருந்தினராக ஹிஸ்புல்லாவுக்கு பங்கேற்பு!

Date:

சவூதி அரேபியாவின் ஜித்தா நகரத்தில்  கிங் அப்துல் அஸீஸ் பல்கலைக்கழத்தினுடைய (King Abdul Azeez University)  பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.

இந்த நிகழ்வுக்கு இலங்கையின் விஷேட விருந்தினராக முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்டார்.

குறித்த நிகழ்வில் சவூதி அரேபியாவின் இளவரசர்கள், அரச குடும்பத்து உறுப்பினர்கள், புனித கஃபாவினுடைய இமாம்கள், ஜித்தா நகரினுடைய மேயர் மற்றும் சவூதி நாட்டிலுள்ள ஆளுநர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கையிலிருந்து அதிதியாக அழைக்கப்பட்ட ஒரே நபர் முன்னாள் ஆளுநர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...