ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது!

Date:

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பித்து வைக்கப்படும் நாளன்று ஜனாதிபதியின் கொடி ஏற்றப்படாது என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் கொடி மற்றும் அதிமேதகு ஜனாதிபதி என விளித்து அழைக்க வேண்டாம் என்று கொள்கை ரீதியான தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்திருப்பதால், இந்த நிகழ்வில் ஜனாதிபதி கொடி ஏற்றப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விழாவில் தேசியக் கொடி மட்டும் ஏற்றப்படும் என படைகல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...