ஜனாதிபதி ரணிலின் தலைமையில் புதிய அமைச்சரவை விபரம்!

Date:

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் அமைச்சரவை ஜூலை 22 வெள்ளிக்கிழமை பிரதமர் அலுவலகத்தில் நியமிக்கப்பட்டது.

புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமர் தினேஷ் குணவர்தன பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

அதே நாளில் நியமிக்கப்பட்ட மற்ற அமைச்சர்கள் பின்வருமாறு,

  • சுசில் பிரேம ஜயந்த- கல்வி அமைச்சர்
  • டக்ளஸ் தேவானந்த – கடற்றொழில் வளங்கள் அமைச்சர்
  • கெஹெலிய ரம்புக்வெல- சுகாதாரத்துறை அமைச்சர்
  • பந்துல குணவர்தன- போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் –
  • மகிந்த அமரவீர- விவசாயத்துறை மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர்
  •  விஜயதாச – நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலை விவகாரம் அமைச்சர்
  • ஹரீன் பெர்னாண்டோ- சுற்றுலாத்துறை மற்றும் காணி விவகாரத்துறை அமைச்சர்
  • ரமேஷ் பத்திரன- பெருந்தோட்டத்துறை அபிவிருத்தி அமைச்சர்
  • பிரசன்ன ரணதுங்க- நகர மற்றும் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
  • அலி சப்ரி- வெளிவிவகாரத்துறை அமைச்சர்
  • விதுர விக்ரமநாயக- பௌத்த மதம் மற்றும் மத விவகார அமைச்சர்
  • கஞ்சன விஜேசேகர- வலுச்சக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர்
  • நஸீர் அஹகமட்- சுற்றாடற்றுறை அமைச்சர்
  • ரொஷான் ரணசிங்க- விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்
  • மனுஷ நாணயக்கார- வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் அமைச்சர்
  • டிரான் அலஸ்- பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
  • நளின் பெர்னாண்டோ- வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர்

Popular

More like this
Related

Rebuilding Sri Lanka வேலைத்திட்டம் நாளை அங்குரார்ப்பணம்.

நாட்டை மீள கட்டியெழுப்பும் Rebuilding Sri Lank வேலைத்திட்டத்தை செயற்திறனுடன் முன்னெடுக்கும்...

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...