தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறைமை இன்று முதல் அமுலில்!

Date:

இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளது.

தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட 25 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த தினங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் செயற்படுத்தப்படவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...