பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு: கல்வி அமைச்சு

Date:

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் 5 ஆம் தர புலமைபரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது.

அத்துடன் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவத்துள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப்பரீட்சை 2023 ஆம்ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

கல்வி மறுசீரமைப்புகளின்போது பல்கலைக்கழக நிபுணர்களைக் கொண்ட பொறிமுறை நிறுவப்படும்: ஜனாதிபதி

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதில் எழுந்துள்ள பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், நிபுணர்கள்...

பெப்ரவரி 04 முதல் 11 வரை புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசனம்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு...

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சிகளின் பட்டியல் வெளியீடு

இலங்கை தேர்தல் ஆணையம் 1981 ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத்...

வருடத்தின் முதல் 19 நாட்களில் பதிவான விபத்துக்களில் 120 பேர் உயிரிழப்பு!

2026 ஜனவரி 01 தொடக்கம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில்...