வெறிச்சோடிய தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்!

Date:

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் ஓரளவுக்கு மக்களால் நிரம்பி பரபரப்பாக  இருந்த போதிலும் இன்று பொருளாதார மத்திய நிலையத்தின் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு மிகவும் மெதுவான நிலையே காணப்படுகின்றது.

தம்புள்ளை, கலேவெல, நாவுல முதலான நகரங்களும் காலையில் மிகவும் வெறிச்சோடியிருந்தன.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவதை தாம் அறியாத காரணத்தினாலேயே மரக்கறிகளை கொண்டு வந்ததாக பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை கொண்டு வந்த விவசாயிகள் தெரிவித்தனர்.

ஆனால், விவசாயிகள் கொண்டு வரும் காய்கறிகளை விற்பனை செய்ய வேண்டும் என்பதால் குறைந்த எண்ணிக்கையில் கடைகளை திறந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...