ஸ்டாக்ஹோம் டயமண்ட் லீக் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவிற்கான 100 மீற்றர் ஓட்டத்தில் யுபுன் அபேகோன் நேரம் 10.21 வினாடிகளில் நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இதேவேளை, யுபுன் அபேகோன், ஓரிகானில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
உலக சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெற்ற முதல் தெற்காசிய குறுகிய தூர ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
அதேநேரம் தென்னாப்பிரிக்காவின் அகானி சிம்பைன் 10.02 வினாடிகளுடன் முதலிடத்தை பிடித்தார்.