நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளது: தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு

Date:

நாடு முழுவதும் காற்றின் தரம் நன்றாக உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் காற்றின் தரம், சத்தம் மற்றும் அதிர்வுகளின் ஒருங்கிணைப்பாளர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்ததற்கு பிறகு காற்றின் தரத்தில் முன்னேற்றம் காணப்படுவது இதுவே முதல் முறை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பினால் ஜூலை 12 அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி 16 மாவட்டங்கள் பச்சை வகையிலும் மற்ற மூன்று மாவட்டங்கள் மஞ்சள் வகையிலும் இருந்தன.

மஞ்சள் வகை என்பது மாசுக்கள் இருந்தாலும் காற்றின் தரம் ஏற்றுக்கொள்ளத்தக்கது ஆகும்.

Popular

More like this
Related

சிறுவர்களின் உலகம் உண்மையான, அழுக்கற்ற உலகம்: ஜனாதிபதியின் சிறுவர், முதியோர் தின வாழ்த்துச் செய்தி

ஒரு நாட்டின் மற்றும் உலகின் எதிர்காலம் சிறுவர்களின் கைகளிலே உள்ளது. அவர்களின்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற வானிலை

இன்றையதினம் (01) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி,...

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இந்த  எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி...