எரிபொருள் கோரி தொடரூந்து நிலைய சேவைகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிம் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ரயில்வே நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில்களை விடுவிக்காததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு எரிபொருள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.