எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என அறிவிப்பு!

Date:

நாடாளுமன்ற சபை அமர்வு இன்று காலை பத்து மணிக்கு ஆரம்பமாகியிருந்தது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியமை தொடர்பில் சபையில் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மற்றும் அந்த பதவி வெற்றிடமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 19ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல முகாமிற்கு!

தாக்குதலுக்குள்ளான ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை...

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...