நாட்டின் பொருளாதாரம் தொடர்பாக இன்று காலை நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டமும், இன்று பிற்பகல் நடைபெறவிருந்த போராட்டக்காரர்களுடனான கட்சித் தலைவர் சந்திப்பும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டக்காரர்களுடனான கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவிருந்தது
இந்த இரண்டு சந்திப்புகளும் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரக் குழுக் கூட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது..