பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது தாக்குதல்!

Date:

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது பொதுமக்களால் தாக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும்  பதவி விலகுமாறு கோரி கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்த வந்த பாராளுமன்ற உறுப்பினர் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...