இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தம்!

Date:

இலங்கையில் உள்ள தனியார் பேருந்து நடத்துனர்கள் ஆகஸ்ட் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

தனியார் பஸ் சங்கம் இன்று இந்த விடயத்தை (ஆகஸ்ட் 4) இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

QR குறியீட்டு முறையின் மூலம் ஒதுக்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு பேருந்துகளுக்குப் போதுமானதாக இல்லை என்றும், எனவே பணிகளை இடைநிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் தனியார் பஸ் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...