கொழும்பைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் இலங்கைக்கான நேபாளத்தின் முழு அதிகாரமுடைய மற்றும் சிறப்புத் தூதுவராக பாசு தேவ் மிஸ்ரா இலங்கை அரசாங்கத்தின் ஒப்புதலுடன் நேபாள அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.