சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதியுடன் பேச்சு!

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் குழு நேற்று (ஆகஸ்ட் 10) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளது.

ஜி.எஸ்.பி , சர்வதேச நாணய நிதியம்,மற்றும் மனித உரிமைகள் பேரவை ஆகியவற்றில் விசேட கவனம் செலுத்துமாறு  ரணில் விக்கிரமசிங்கவிடம் அவர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் இதனை வெற்றியடையச் செய்வதற்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புவதாக ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடு எதிர்நோக்கும் சவாலான காலங்களில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஆதரவை வழங்கும் என ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கு மனித உரிமைகள், கருத்து சுதந்திரம் மற்றும் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என அவர்கள் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...