போராட்டக்காரர்களின் புண்ணியத்தால் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க, கடந்த காலங்களில் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறையை பிரயோகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயக விரோத செயற்பாட்டை எதிர்த்து நுகேகொடையில் பொதுக் கூட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.