அரம்கோ-சினோபெக் ஒப்பந்தத்தில் சவூதி அரேபியா-சீனா கைச்சாத்து!

Date:

சவுதி அரேபியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஒன்றில் வெற்றிகரமாக கை ச்சாச் சாத்திட்டுட்டுள்ளதாக சர்வர்தேச செய்திகள்
தெ ரிவிக்கின்றன.

இந்த வகையில் சவவூதியின் பிரபல எண்ணெய் விற்பனை நிறுவனமான
‘அராம்கொ ‘ நிறுவனத்திற்கும், சீனா வின் பெட்ரோட்ரோலியம் மற்றும்
இரசாயன கூட்டுத்தாபன நிறுவனமான சினோபெக் நிறுவனத்திற்கும்
இடையில் மேற்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இந்த ஒப்பந்தம் குறித்து சீனாவின் சினோபெக் நிறுவனத்தின் தலைவர் ‘யு பாகாய்’ கருத்து தெரிவிக்கும் போது, சீனாவின் வெற்றிகரமான நாட்களில் இதுவும் ஒன்று. நாம் சவூதி அரேபியாவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள இந்த உறவை நிலை குறித்து மிக மகிழ்ச்சியடைகின்றோம்

எதிர்காலத்தில் பல இராஐதந்திர நகர்வுகளுக்கு இந்த உறவு முதல் படிக்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை ‘. என தெரிவிந்திருந்தார்.

இதேவேளை பல நாடுகளும் ஹைட்ரஜன் ஆற்றலில் ஆர்வமாக உள்ளன. கடந்த மாதம், சவூதி அரேபியாவும் எகிப்தும் பச்சை ஹைட்ரஜன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

இது ஹைட்ரஜன் அடிப்படையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரத்தைக் குறிக்கிறது. ADNOCஆனது பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் எமிரேட்ஸின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான மஸ்தார் ஆகியவற்றுடன் குறைந்த கார்பன் ஹைட்ரஜன் தொடர்பான ஒப்பந்தத்தில் மே மாதம் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...