அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.
இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தினார்.
CPC Trade unions affiliated to all political party’s are to oppose the proposed reforms. Met all Unions, discussed proposed reforms & conveyed its importance.
Protest March against reforms to take place tomo.
CPC & CPC reforms are a must & will continue to work to implement it. pic.twitter.com/CKjBx9RWTo— Kanchana Wijesekera (@kanchana_wij) August 21, 2022