மேல் மாகாணத்தில் வாகன உரிமையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு!

Date:

மேல் மாகாணத்தில் வாகனங்களுக்கு வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் வருமான அனுமதிப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தற்போது விடுபட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண பிரதம செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன்படி, மேல் மாகாணத்தில் 2022 ஜூன் 29 ஆம் திகதியுடன் காலாவதியாகும் வாகன வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு  ஆகஸ்ட் 31 ஆம் திகதி வரை அபராதம் அறவிடப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...