மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு வாரத்தின் ஐந்து நாட்களில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் என மேல்மாகாண பிரதம செயலாளர் ஜே. எம். சி. ஜெயந்தி கூறுகிறார்.
அதேநேரம், எரிபொருள் நெருக்கடியே காரணம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடம் ஜூன் 29 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை காலாவதியாகும் வருமான அனுமதிப்பத்திரங்களுக்கு அபராதம் அறவிடப்படமாட்டாது என மேல்மாகாண பிரதம செயலாளர் மேலும் தெரிவித்தார்.
31ம் திகதி, எந்த மாதம் என குறிப்பிடப்படவில்லை.