2026 உலகக்கிண்ணம்: இலங்கை – இந்தியா இணைந்து நடத்தும்!

Date:

2026 இருபதுக்கு20 உலகக் கிண்ணத் தொடரை, இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

2023 முதல் 2027 வரையான எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தை சர்வதேச கிரிக்கட் பேரவை இன்று வெளியிட்டுள்ளது.

இதேவேளை, பாகிஸ்தான் அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை அடுத்த வருடம் ஜூன் மாதம் இலங்கை நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முடிவுக்கு வரும் இரண்டாண்டு போர்?:எகிப்தில் இஸ்ரேல்-ஹமாஸ் தரப்பு பேச்சுவார்த்தை!

கடந்த 2023ம் ஆண்டு காசாவில் உள்ள பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை...

நாளாந்த சேவையில் காங்கேசன்துறை – நாகபட்டினம் கப்பல் !

காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை வாரத்தில் அனைத்து...

பலஸ்தீன சர்வதேச ஊடக மற்றும் தொடர்பாடல் மன்றத்தின் இலங்கைப் பிரதிநிதியாக மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன் நியமனம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்....

பெரும்பாலான பகுதிகளில் மாலையில் இடியுடன் மழை

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...