இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் நாளை ஆர்ப்பாட்டம்!

Date:

அனைத்து அரசியல் கட்சிகளுடன் இணைந்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்  தொழிற்சங்கங்கள் நாளை (ஆகஸ்ட் 22) எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.

இதேவேளை, இந்த தொழிற்சங்கங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்  உத்தேச சீர்திருத்தங்களுக்கு எதிராக இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குற்றம் சுமத்தினார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...