ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிப்பு!

Date:

இன்று நள்ளிரவு முதல் ஒரு லீற்றர் மண்ணெண்ணை விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 253 ரூபாவினால் மண்ணெண்ணை விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதனைத் தெரிவித்துள்ளது.

ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் பழைய விலை- 87/-
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் புதிய விலை- 340/-

Popular

More like this
Related

600 அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 600 பொருட்களின் விலைகளைக் குறைத்து, அவற்றை...

IMF பிரதிநிதிகள் இன்று இலங்கை வருகை!

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு தொடர்பான மிக முக்கியமான பேச்சுவார்த்தைகளுக்காக சர்வதேச நாணய...

சித்திரவதைக்குள்ளாகும் பலஸ்தீன மருத்துவர் அபு சபியா: இஸ்ரேலுக்கு ஐநா நிபுணர்கள் விடுத்துள்ள அவசர கோரிக்கை.

தடுத்து வைக்கப்பட்டுள்ள பலஸ்தீன மருத்துவர் டாக்டர் ஹுஸாம் அபு சஃபியா (Dr. Hussam...

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் இலங்கை வருகை!

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று, ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர்...