பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கைது செய்ய பிடிவாரண்ட் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் பேலியகொடை சந்தியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.