‘வாகனமற்ற எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்கும்’: அமைச்சர்

Date:

வாகனம் அல்லாத எரிபொருள் தேவைக்கான பதிவு செப்டெம்பர் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், செப்டம்பர் முதல் வாரத்தில் சுற்றுலா எரிபொருள் பாஸ் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டை சேர்ப்பதற்கான விசேட வகையொன்று ஸ்தாபிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

வாகனம் அல்லாத எரிபொருள் தேவை பதிவு, சுற்றுலா பயணிக்களுக்கான எரிபொருள் அட்டையும் 1ஆவது வாரத்தில் கிடைக்கும்.

அத்தியாவசிய சேவைகளுக்கான ஒதுக்கீட்டைச் சேர்ப்பதற்கான சிறப்பு வகை அறிமுகப்படுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையின் சுகாதாரப் பணிகளை வலுப்படுத்த 175,000 டொலர்களை விடுவித்த உலக சுகாதார ஸ்தாபனம்

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...

அனர்த்தம் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான வீதிகள் திறப்பு!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை மற்றும் அனர்த்த நிலைமை காரணமாகப் போக்குவரத்திற்குத்...

ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவைக் கூட்டம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பில் ஆராயும் விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று...

தொற்றுநோய் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வரும் நாட்களில் தொற்று நோய்கள்...