விடுதலை பெற்ற ரஞ்சன் கங்காராம விகாரைக்கு சென்றார்!

Date:

ஜனாதிபதியினால் மன்னிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, வெலிக்கடை சிறைச்சாலையிலிருந்து விடுதலை பெற்று  வந்த பின்னர் கொழும்பு ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரைக்குச் சென்று ஆசி பெற்றார்.

கங்காராம விகாரையின் பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு  ஆசி வழங்கினார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...