இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிப்பதில் இருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.