பாகிஸ்தானில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்!

Date:

பாகிஸ்தானில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது பெறுமதியான உயிர்கள் மற்றும் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்தமை தொடர்பில் இலங்கை பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்தன ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், H.E மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி உடனான தொலைபேசி உரையாடலில், பிரதமர் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இலங்கைப் பிரதமரின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த உயர்ஸ்தானிகர், இக்கட்டான நேரத்தில் அவரது ஆறுதல் மற்றும் ஆதரவு வார்த்தைகள் பாக்கிஸ்தான் மக்களுக்குப் பெரிதும் உதவுவதாகக் கூறினார்.

Popular

More like this
Related

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...