லிட்ரோ எரிவாயு விலை மீண்டும் குறைகின்றது!

Date:

லிட்ரோ எரிவாயுவின் விலையை எதிர்வரும் 5ஆம் திகதி நள்ளிரவு முதல் மேலும் குறைக்க லிட்ரோ  நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அந்த நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, புதிய எரிவாயு விலை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு விலை 4, 664 ரூபாவாக விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

அரசாங்க வைத்திய அதிகாரிகளின் பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு!

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு...

மின்கட்டண உயர்வு இன்று முதல் அமுலுக்கு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களைத் திருத்தம் செய்வதற்கு...

நாளை முதல் வரட்சி வானிலையில் மாற்றம்

நிலவும் வரட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...

எரிபொருள் விலை கட்டுப்பாடு: அரசாங்கத்தின் விசேட மானியம் :

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், உள்நாட்டில் விலையை அதிகரிக்காமல்...