நீர் கட்டண திருத்தம் இன்று முதல் நடைமுறையில்!

Date:

நீர் கட்டணத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தம் இன்று  முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான  அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நீர் வழங்கல் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்  அண்மையில் வெளியிடப்பட்டது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலுக்கமைய பாவனையாளர்கள் 12 தொகுதிகளாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கழிவு நீர் அமைப்பிற்கான கட்டணத்திலும் இன்று முதல் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

Popular

More like this
Related

எரிபொருள் QR கட்டமைப்பின் செயல்திறன் மேம்பாடு

எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீடு செயன்முறையை மேம்படுத்தி அதன் செயல்திறனை மேம்படுத்துவது...

ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் படம்பிடிப்பது தொடர்பில் சவூதிக்கான இலங்கை தூதரகம் விடுத்துள்ள அறிவுறுத்தல்!

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் அங்கு வசிக்கும் இலங்கை பிரஜைகளுக்கு...

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கைது

மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப்...

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை மே மாதம் வரை நீடிக்கும்...