இலங்கைக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபியாவுக்கான புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக திருமதி பொனி ஓர்பக் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) ஆகியோர் புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.