பாகிஸ்தான் அரசால் கிழக்கு மாகாணத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி!

Date:

கிழக்கு மாகாணத்தில்  அடையாளம் காணப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியது.

இந்நிகழ்ச்சியில் பாகிஸ்தான் அரசு சார்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபரூக் புர்கி கலந்து கொண்டார்.

இந்த நன்கொடைகள் அல்-ஜுபைதா நலன்புரி அமைப்பின் மூலம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...