தாமரை கோபுரத்தின் ஆரம்ப நாள் வருமானம்?

Date:

நேற்று பொதுமக்களின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்ட  தாமரை கோபுரத்தில் பார்வையாளர்களுக்கு டிக்கெட் விற்பனை செய்ததன் மூலம் கொழும்பு தாமரைக் கோபுர முகாமைத்துவ நிறுவனம் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளது.

கம்பனியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு) பிரசாத் சமரசிங்க, மொத்தம் 2,612 பேர் நேற்று தாமரை கோபுரத்தை பார்வையிட்டதாகவும் அவர்களில் 21 வெளிநாட்டினர் அடங்குவதாகவும் தெரிவித்தார்.

வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் மதியம் 12 மணி முதல் 12 மணி வரையிலும் தாமரை கோபுரம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படும்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...