புகையிரத செயற்பாட்டாளர்களின் திடீர் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது!

Date:

புகையிரத செயற்பாட்டாளர்களின்  ஆரம்பிக்கப்பட்ட தொழில் நடவடிக்கை காரணமாக இன்று இயக்கப்படவிருந்த புகையிரதங்கள் தாமதமாகவோ அல்லது ரத்து செய்யப்படவோ வாய்ப்புள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத கட்டுப்பாட்டாளர்களுக்கு மேலதிக நேர கொடுப்பனவு வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் புகையிரத செயற்பாட்டாளர்களின்  காலை 10.00 மணியளவில் ஆரம்பித்த இந்த கைத்தொழில் நடவடிக்கை சில நிமிடங்களுக்கு முன்னர் நிறைவடைந்ததாக ரயில்வே திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ரயில் மீண்டும் இயங்கத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்த அதிகாரி, பிற்பகலில் ரயில் தாமதம் குறையும் என்றும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...