கோதுமை மாவின் விலை குறைப்பு!

Date:

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

1 கிலோ கோதுமை மாவின் விலை ரூ. 290 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அதன்  ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன,தெரிவித்துள்ளார்

முன்னதாக மொத்த சந்தையில் 1 கிலோ கோதுமை மா ரூ. 375க்கு விற்பனை செய்யப்பட்டது.

இதேவேளை துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மாவின் மொத்த விலை சந்தைக்கு வெளியிடப்பட்டதாக நிஹால்  செனவிரத்ன மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழைக்கான சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...